
| வ.எண் | பாடல் தலைப்பு | இராகம் | தாளம் |
| 01 | உத்தாரந் தாரும் | தோடி | ஆதி |
| 02 | எல்லோரும் வாருங்கள் | கேதாரம் | ரூபகம் |
| 03 | ஐயே மெத்தகடினம் | புன்னாகவராளி | ஆதி |
| 04 | கண்டாமணியாடுது | கரகரப்ரியா | ரூபகம் |
| 05 | காணாத கண்ணென்ன | நாதநாமக்ரியை | சாபு |
| 06 | கோபுர தரிசனமே | தன்யாசி | ஆதி |
| 07 | சற்றே விலகியிரும் | பூரிகல்யாணி | ரூபகம் |
| 08 | தில்லை வெளியிலே | யமுனா கல்யாணி | ஆதி |
| 09 | தில்லையம்பலத் தல | உசேனி | ரூபகம் |
| 10 | நந்தா நீசிவ | நாதநாமக்ரியை | சாபு |
| 11 | பித்தந்தெளிய மருந் | செஞ்சுருட்டி | ரூபகம் |
| 12 | மார்கழிமாதத் திருவாதிரை | நவரோசு | ஆதி |
| 13 | அரகர சங்கர | தண்டகம் | * |
| 14 | ஆடிய பாதத்தைத் | அசாவேரி | திச்ரம் |
| 15 | ஆடுஞ்சி தம்பரமோ | பேஹாக் | ரூபகம் |
| 16 | ஆடியபாதா இருவர் | சங்கராபரணம் | ரூபகம் |
| 17 | ஆனந்தக் கூத்தாடினார் | கல்யாணி | ரூபகம் |
| 18 | இன்னமும் சந்தேகப் | கீரவாணி | மிச்ர ஏலம் |
| 19 | உனது திருவடி | சரசாங்கி / வதாங்கி | ஆதி |
| 20 | எந்நேரமும் உந்தன் | தேவகாந்தாரி | ஆதி |
| 21 | எப்போ வருவாரோ | செஞ்சுருட்டி | ஆதி |
| 22 | கனகசபாபதி தரிசனம் | தன்யாசி | ஆதி |
| 23 | சங்கரனைத் துதித்தாடு | தோடி | ஆதி |
| 24 | தரிசிக்கவேணும் சிதம்பரத்தைத் | நாதநாமக்ரியை | ஆதி |
| 25 | தாண்டவ தரிசனந்தாரும் | ரீதிகௌன | சம்பை |
| 26 | திருவாதிரை தரிசனதிற்கு | தன்யாசி | திரிபுட |
| 27 | தில்லையைக் கண்டபோதே | விருத்தம் | * |
| 28 | பக்தி பண்ணிக் | தண்டகம் | * |
| 29 | பாடுவாய் மனமே | செஞ்சுருட்டி | ஆதி |
| 30 | பார்க்கப் பார்க்கத் | அபிகாம்போதி | ரூபகம் |
| 31 | பிறவாத வரந்தாரு | ஆரபி | ஆதி |
| 32 | வேதம் படித்ததும் | தண்டகம் | * |
| 33 | தில்லையக்கண்ட போதே | விருத்தங்கள் | * |
| 34 | ஆடிய பாத தரிசனம் | யதுகுல காம்போஜி | ஆதி - 2 களை |
| 35 | ஆடிய பாதமே | அசாவேரி | மிச்ர சாபு |
| 36 | கண்டேன் கலி | கல்யாணி | ரூபகம் |
| 37 | கண நாதா சரணம் | மோகனம் | ஆதி |
| 38 | கைவிட லாகாது | மலஹரி | ரூபகம் |
| 39 | குஞ்சித பாதத்தை | பந்துவராளி | ரூபகம் |
| 40 | தில்லை தில்லை | காபி | ஆதி |
| 41 | தேவா ஜெகன் | கல்யாணவசந்தம் | ஆதி |
| 42 | நடனம் ஆடினார் | மாயமாளவ கௌளை | மிச்ர சாபு |
| 43 | நந்தா உனக்கிந்த | மோகனம் | ஆதி |
| 44 | பாதமே துணை | பூர்ணசந்த்ரிக | ஆதி |
| 45 | மாதவமே ஓ | சாமா | ரூபகம் |
| 46 | இந்தப் பிரதாபமும் | சுத்தசாவேரி | ஆதி |
| 47 | இது நல்ல | தன்யாசி | ஆதி |
| 48 | சிதம்பரம் போகாமல் | செஞ்சுருட்டி | ஆதி |
| 59 | தொண்டரைக் காண்கிலமே | சஹானா | ஆதி |
| 50 | பேயாண்டி தனைக் | சாரங்கா | கண்டசாபு |
| 51 | போதும் போது | கமலாமனோஹரி | ஆதி |
| 52 | மனது அடங்குவதால் | கௌளி பந்து | ஆதி |
| 53 | மோசம் வந்ததே | ஆபோகி | ஆதி |
| 54 | திருநாளைப் போவான் | கமாசு | ஆதி |
| 55 | பழனம ருங்கணையும் | செஞ்சுருட்டி | ஆதி |
| 56 | சிவனே தெய்வம் | சுத்தசாவேரி | * |
| 57 | செந்தாமரை மலர் | யதுகுல காம்போதி | திச்ரலகு |
| 58 | சிங்கார மான | பூரிகல்யாணி | திச்ரலகு |
| 59 | தலம்வந்து | கேதாரம் | கண்டலகு |
| 60 | சிவலோக நாதன் | கேதாரம் | கண்டலகு |
| 61 | ஒரு நாளும் | சங்கராபரணம் | கண்டலகு |
| 62 | குதித்தார் எக்கலித்தார் | மாயமாளவகௌளை | ஆதி |
| 63 | தடாகம் ஒன்று | மோகனம் | ஆதி |
| 64 | நாளைப் போகாமல் | * | * |
| 65 | காணாமல் இருக்க | சக்ரவாகம் | மிச்ரம் |
| 66 | தில்லையம்பல | சங்கராபரணம் | மிச்ரம் |
| 67 | வாருங்கள் வாருங்கள் | நீலாம்பரி | ஜம்பை |
| 68 | சிதம்பர தரிசனம் | யமுனாகல்யாணி | ஆதி |
| 69 | மீசை நரைத்துப் | நாதநாமகிரியை | ஏகம் |
| 70 | எல்லைப் பிடாரியே | நீலாம்பரி | * |
| 71 | திருநாளைப் போவாரிந்த | நாதநாமக்ரியை | ஆதி |
| 72 | தத்திப் புலிபோலே | மோகனம் | திச்ரலகு |
| 73 | அரகர சிவசிவ | நாதநாமக்ரியை / மோகனம் | ஏகம் / திச்ரலகு |
| 74 | சேதிசொல்ல வந்தோம் | சங்கராபரணம் | ஏகம் |
| 75 | நந்த னாரும் வந்தார் | சங்கராபரணம் | ஆதி |
| 76 | ஆடிய பாதத்தைக் | சுருட்டி | ஆதி |
| 77 | தில்லைச் சிதம்பரத்தை | ஆரபி | ஆதி |
| 78 | ஆசை நேசராகும் | மாஞ்சி | சாபு |
| 79 | மாங்குயில் கூவிய | சங்கராபரணம் | ஏகம் |
| 80 | நந்தனாரே உன்றன் | பேகடா | சாபு |
| 81 | ஏழைப் பார்ப்பான் | யதுகுலகாம்போதி | ஆதி |
| 82 | சிதம்பரம் போய்நீ | சாமா | ஆதி |
| 83 | சிதம்பர தரிசனம் | மோகனம் | * |
| 84 | முக்தி அளிக்கும் | நவரோசு | சாபு |
| 85 | கனக சபேசன் | கமாசு | ரூபகம் |
| 86 | வாராமல் இருப்பாரோ | சுருட்டி | ஆதி |
| 87 | இன்னும் வரக்காணேனே | பரசு | ஆதி |
| 88 | விருதா சன்மமாச்சே | தர்பார் | ஆதி |
| 89 | சந்நிதி வரலாமோ | சங்கராபரணம் | ஏகம் |
| 90 | கனவோ நினைவோ | கமாசு | சாபு |
| 91 | அம்பல வாணனை | ஆகிரி | மிச்ரசாபு |
| 92 | களை யெடாமல் | நடபைரவி | ரூபகம் |
| 93 | திருநாளைப் போவாருக்கு | அசாவேரி | ஆதி |
| 94 | அறிவுடையோர் பணிந்தேத்தும் | சக்ரவாகம் | ஜம்பை |
| 95 | ஆண்டிக் கடிமைகாரன் | செஞ்ருட்டி | ரூபகம் |
| 96 | ஆருக்குப் பொன்னம்பலவன் | பைரவி | ஆதி |
| 97 | இரக்கம் வராமல்போனதென்ன | பெஹாக் | ரூபகம் |
| 98 | எப்போ தொலையுமிந்தத் | கௌரிமனோகரி | சாபு |
| 99 | எந்நேரமும் உந்தன் | தேவகாந்தாரி | ஆதி |
| 100 | ஏதோ தெரியாமல் | அமீர்கல்யாணி | ரூபகம் |
| 101 | கட்டை கடைத்தேற | கரகரப்ரியா | சாபு |
| 102 | கனகசபாபதிக்கு நமஸ்காரம் | அடாணா | ஆதி |
| 103 | காரணம் கேட்டுவாடி | பூர்விகல்யாணி | * |
| 104 | சபாபதிக்கு வேறு தெய்வம் | ஆபோகி | ஆதி |
| 105 | சம்போ கங்காதரா | அபுரூபம் | ஆதி |
| 106 | சிதம்பரம் அரஹரா | பியாகடை | ஆதி |
| 107 | சிதம்பரம் போவேன் நாளை | பெஹாக் | ஆதி |
| 108 | சிந்தனை செய்து | செஞ்சுருட்டி | ஆதி |
| 109 | சிவலோகநாதனைக் கண்டு | செஞ்சுருட்டி / மாயமாளவகௌளை | ரூபகம் |
| 110 | தரிசனம் செய்தாரே | கல்யாணி | அட |
| 111 | திருவடி சரணம் | காம்போஜி | ஆதி |
| 112 | தில்லை சிதம்பரம் | யமுனாகல்யாணி ஓர் சாரங்கா | சாபு |
| 113 | தில்லைத் தலமென்று | பூரிகல்யாணி / சாமா | ஆதி |
| 114 | நடனம் ஆடினார் | வசந்தா | அட |
| 115 | நந்தன் சரித்திரம் | சங்கராபரணம் | ஆதி |
| 116 | நமக்கினி பயமேது | கௌளிபந்து | ஆதி |
| 117 | நீசனாய் பிறந்தாலும் | யதுகுலகாம்போதி | சாபு |
| 118 | பத்தி செய்குவீரே | தோடி | ஆதி |
| 119 | பத்திகள் செய்தாரே | யதுகுலகாம்போதி | ஆதி |
| 120 | பார்த்துப் பிழையுங்கள் | யதுகுலகாம்போதி | ரூபகம் |
| 121 | பெரிய கிழவன் வருகிறான் | சங்கராபரணம் | ரூபகம் |
| 122 | மற்றதெல்லம் பொறுப்பேன் | சாவேரி | ரூபகம் |
| 123 | வருகலாமோவையா உந்தன் | மாஞ்சி | ரூபகம் / சாபு |
| 124 | வருவாரோ வரம் தருவாரோ | ஷ்யாமா | ஆதி |