| ஸ்ரீ ராமர் | ... தசரதருடைய மூத்த குமாரர் |
| லட்சுமணர் | ... ஸ்ரீ ராமர் தம்பி |
| ராவணன் | ... லங்காபதி |
| இந்திரஜித் | ... ராவணன் குமாரன் |
| ஆதிசேஷன் | ... நாகலோகத்தரசன் |
| விபீஷணர் | ... ராவணன் தம்பி |
| சுக்ரீவன் | ... வானர வீரர்கள் |
| அங்கதன் | ... வானர வீரர்கள் |
| அனுமான் | ... வானர வீரர்கள் |
| ஜாம்பவா | ... கரடிகளுக்குத் தலைவர் |
| நாரதர் | ... தேவரிஷி |
| சீதை | ... ஸ்ரீ ராமர் மனைவி |
| மந்தோதரி | ... ராவணன் மனைவி |
| சுலோசனா | ... ஆதிசேஷன் புத்திரி | இந்திரஜித்தின் மனைவி |
| திரிசடை | ... விபீஷணர் புதல்வி |