| முதல் வார்த்தை | செய்யுள் எண் |
| அக்காடவோ 2.7 | எழுத்தாய்நிகரு 9.10 |
| ஆணிக்கனகத் 6.4 | ஒப்பாருமற்ற 4.5 |
| ஆலைக்கேகரும்பொழிய 1.6 | கரிபுரம் வெளிறு 6.10 |
| இந்தூர் வரைக்குழா 2.2 | கரைதொறும்வருவன 2.8 |
| இமரவிக்கிரண 3.10 | கறையடிக்கயமெட்டுங் 2.5 |
| இரணிய கருப்பன் 7.2 | கனையிற்கயமுங் 8.3< |
| இலைக்கோடு சதகோடி 2.3 | கன்னற்குலமுங் 6.7 |
| ஈரமனத்தவர் 3.6 | காம்பான்மலரப் 5.7 |
| உதையாதவற்கு 9.4 | காலைத்துயிலை 3.3 |
| உருமேகடுக்குந் 9.5 | காழியகநரிற் 8.4 |
| உரைவிரி திருப்புகழை 8.10 | கானேகமழும் 9.2 |
| உலகமார்பலகோடி 1.1 | கிளைபடுமுடுகுல 2.10 |
| உவந்துதமியேன் 9.9 | குரைகழலடியை 6.8 |
| ஊழிற்கடவுளா 7.5 | குவைதருதுகிரொளி 2.9 |
| எஞ்சாமுகிற்கு 5.6 |
| கூடன் மேலைப்பரங் 7.8 | நாட்டுப்பிறையூர் 1.9 |
| கைத்தடிகொண்டுறி 3.5 | நிரையோடரிக்கண் 6.5 |
| கொற்றத்துழவர் 5.4 | நிலைதுறந்தவஞ் 1.8 |
| கோவேகொவ்வைச் 9.1 | நீளவட்டப்பரவை 4.4 |
| சுற்றில்முழங்குங் 9.6 | நீறெழக்கனகக் 10.5 |
| சென்றுகராவி 8.5 | நெஞ்சாலுகந்துகந் 7.7 |
| சோலைவனக்கர 3.7 | பங்கக்கமலத் 8.6 |
| தவிராதவெவ்வினை 7.10 | பச்சிம திக்குண 10.3 |
| துப்பளவுங்கட 10.2 | பதறியகலப 6.9 |
| துய்யசெங்கோடையும் 10.8 | பம்பிற்கழியே 6.2 |
| தேயவும் பெருகவும் 7.6 | பரம்பிற்குமுறுங் 6.6 |
| நகைத்தண்டரளத் 9.7 | பரியாற்கரடக் 6.3 |
| நத்துக்கொத்து 5.1 | பாயாரெனுமத் 3.4 |
| நவக்குஞ்சரமே 5.5 | பாரங்கமீரேழை 4.1 |
| நறியபலவிற்பெரிய 8.8 | பாவாய்குதலைக் 5.3 |
| புகைவிடு சுடர்க்கனலி 8.9 | மடையைமுட்டுவன 3.9 |
| புவிக்கேயிடந்தந்த 2.6 | மதகோடியாயிரங் 4.6 |
| பூதலப்பகிரண்ட 7.3 | மதனானமைத்துனன் 7.4 |
| பூநாறுவரிற் 8.1 | மருங்கடுத்தவர் பராவாய் 1.7 |
| பூநாறுபொற்பிற் 1.2 | மருத்தோய்சுருப்பொலி 10.7 |
| பூமாவின் மனையனைய 5.9 | மருவாய் வனசத் 5.8 |
| பூவாதியுலகடைய 5.10 | மருவரு சுருப்பொலி 1.5 |
| பெருவாய்மகோததி 2.4 | மரவிற் பசுமை 9.3 |
| பேழைத்திரட்கொண்ட 4.4 | மாவைத்தனிக்கவிகைப் 10.4 |
| பேறாய கீரன்முற் 1.1 | மிக்கேருழும்பொற் 6.1 |
| பையிற்சுடிகைக் 8.2 | முகடுகிழிவித்தழுத 4.8 |
| பௌவத்திறங்காத 4.7 | முதலைகவரக்களிறு 8.7 |
| மகரமெறிகடல்சுவற 1.3 | முதியதிரிபுவன 1.4 |
| மகரப்பரவை 3.1 | முறங்காதுகடுத்்தகடக் 1.10 |
| மகாசலதிப்படியின் 4.9 | மையோதவாரிதித் 7.9 |
| வங்கக்கடற்சூழு 4.2 | வித்தேவித்தும் 5.2 |
| வருணனுக்குலக 3.8 | வீடாமரப்பெரிய 10.9 |
| வளைபடுகடற்புவியி 4.10 | வீதிப்படுஞ்சக்ர 7.1 |
| வாடையடிப்பொடு 10.1 | வெய்யோன் பகலை 9.8 |
| வாயேமலர்க்முத 10.10 | வேயாயிரங்கோடி 2.1 |
| வாளுஞ்சங்கு 3.2 | வைவத்துறந்தாடு 10.6 |
| செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
| 1.3 | நிறுவிட்ட | நிறுவுற்ற |
| 1.3 | சிவபாமை | சிவபரம |
| 1.3 | திலதத்தி | திலகத்தி |
| 1.4 | விறல்கொடு | விரல்கொடு |
| 1.4 | முதுமறை | முலைமழை |
| 1.4 | மதியை மதிதவழு | மதிய மதிறவரு |
| 1.5 | மோதக | மோதன |
| 1.9 | நாட்டுப்பிறையூர் | நாட்டுட் பிறையூர் |
| 1.10 | விடுக்கவுலகுக் | விடுநா ளுலகுக் |
| செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
| 2.1 | மூன்றுமா | மொன்றுமா |
| 2.2 | பெயருர | பெயரூர |
| 2.4 | பிறங்க | பிறங்கக் |
| 2.4 | காவலன் | காவலின் |
| 2.4 | பரிகரித்தேவி | பரிகரத்தேவி |
| 2.5 | தருக்கிரைதரப் | தருக்கரைதரப் |
| 2.6 | புலத்தாமரை | பொலந்தாமரை |
| 2.9 | யெந்தாயென் | யெந்தாயுன் |
| 2.10 | சங்கோடுங் | செங்காடுங் |
| செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
| 3.2 | சங்குமிளங்கொடி | செங் குமுழுங்கொடி |
| 3.3 | தவரை | தலரை |
| 3.4 | கிறைவிப் | கிறைவி |
| 3.6 | நோவாய் | நோய் வாய் |
| 3.8 | மதி | விம |
| 3.9 | மழுவுருக்குவன | மடுவுழக்குவன |
| 3.10 | வடையு மெப்படியு நொடிவலத்தில் வரு | மதிகதித்துரக தாலேலோ |
| 3.10 | முகமுகத்துவிடு | முகமுகுத்துவிடு |
| செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
| 4.2 | புலத்தண்டை | பொலந்தண்டை |
| 4.3 | கூழை=வளைந்த | கூழை= பெண்மயிர் |
| 4.5 | நகராளி | நகராள |
| 4.8 | பற்றாத | பற்றார |
| 5.1 | கொத்தும் | கொத்துப் |
| 5.1 | தோறும | தோறும் |
| 5.2 | வெருண்டெழ | வெகுண்டுழு |
| 5.5 | நிரைத் | நிரைந் |
| 5.7 | யவளுங்கை | யவளுவகை |
| 5.7 | வகையோரொழு | வகையூற்றொழு |
| 5.9 | முததமோ | முத்தமோ |
| செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
| 6.1 | புகுத | புகுதப் |
| 6.1 | மொரு | பொரு |
| 6.1 | கருந்தாட் | குறுந்தாள் |
| 6.1 | மழையப் | மழையைப் |
| 6.1 | கழித்துஞ் | கிழித்துஞ் |
| 6.1 | சுரும்பாற் | சுரும்பார் |
| 6.1 | பம்பிற் | பம்பிக் |
| 6.2 | கரவாமே | காவாமே |
| 6.3 | பார்க்குந்தரனா | பரக்குந்தூளும் |
| 6.7 | சாறுங் | சாறு |
| 6.8 | மலைகள் | மமலைகள் |
| செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
| 7.2 | நெறி | வெறி |
| 7.3 | மிவின்கரையின் | மிவின் ற கரை |
| 7.4 | முதனாரி | முதனாளில் |
| 7.5 | னினநீ | னின்னநீ |
| செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
| 8.1 | றுவரிற் | றுவரிப் |
| 8.4 | யுண்ட முதத்தைக் | யுண்டழு தமணைக் |
| 8.6 | வேற்பழநிலா | வெற்பழநிலா |
| 8.8 | தமுதுநீர் | தழுதுநீர் |
| 8.10 | மதிகவிரலைப்பகைவர் | மதிகவி றலைப்பகவர் |
| 8.10 | நினைத்தவகை | நினைத்தலகை |
| செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
| 9.1 | சிறியேன் | சிறியேஞ் |
| 9.7 | றறிந்து னிடத்திரங்கி | றீந்துநிலத் திறங்கி |
| 9.9 | கடவுளினத்தின் | கடவுளேத்தன் |
| 9.9 | யமன் | மயன் |
| செய்யுள் | வேறுபாடமும் | திருத்தமும் |
| 10.3 | பரம்பரம | பரம் பா |
| 10.5 | வாயிரக் | வாயிரைக் |
| 10.5 | கூடத்திரித்தண்ட | கூடந்திறந்தண்ட |
| 10.6 | மகன் | மகண் |
| 10.6 | குருத்தேர் மதிக்கொழுங் | கோடுழுங் கோடுடைக் |